Thursday, 8 November 2012

முக்கியச் செய்தி



பிஸ்மில்லாஹ்ஹிர்  ரஹ்மானிர்  ரஹீம் 


அன்பு  உள்ளம்  கொண்ட சகோதர , சகோதரிகளே !

1,வட மரைக்காயர்  தெரு, சென்னை- 600 001. உள்ள மஸ்ஜீதே அஹ்லே ஹதீஸ்  பள்ளிவாசலில்  இன்ஷா அல்லாஹ்  வருகின்ற  ஞாயிற்றுக் கிழமை  11.11.12  அன்று  மக்ரிப் தொழுகைக்குப் பிறகு  மார்கச் சொற்பொழிவு நடைபெறும் 

தாங்கள் இந்நிகழ்ச்சி களில்  உங்கள் குடும்பம் ,உற்றார்  உறவினர்கள் மற்றும்  நண்பர்களுடன் தவறாமல்  கலந்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம் 

தாங்கள் வெளி ஊரிலோ அல்லது வெளி நாட்டிலோ  இருந்தால்  உங்கள் குடும்பம் ,உற்றார்  உறவினர்கள் மற்றும்  நண்பர்கள் தவறாமல்  கலந்துக் கொள்ளும்படி அறிவுரை சொல்லவும் 
இனி வரும்  காலங்களில் மாதம் இருமுறை மார்கச் சொற்பொழிவு நடைபெறும் இன்ஷா  அல்லாஹ் 



இந்த வார பயான் நோட்டீஸ் (  see the atttachment for this Week Bayaan Notice )


நிர்வாகம் 
மஸ்ஜிதே அஹ்லே  ஹதீஸ்