அமீர் கான், சல்மான் கான் மற்றும் தமிழ்நாடு அமீர் போன்ற சினிமா நடிகர்களை ஹஜ் யாத்திரை மற்றும் உம்ரா போன்றவற்றில் அனுமதிக்கக் கூடாது
இந்த மக்கள் தங்களை முஸ்லிம்கள் என்று கூறுகின்றனர்.
அவர்கள் பணம் சம்பாதிக்க சிலை வழிபாடு செய்கிறார்கள். அவர்கள் சிலை வழிபாடு வலுவான ஆதாரம் (திரைப்படங்களில்) காட்சி பதிவில் உள்ளது.
ஷரியா சட்டம் படி அல்லாஹ்வுக்கு இணை வைப்பவர்களுக்கு காபா மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் நுழைய ஹராம்.
ஹஜ் யாத்திரை மற்றும் உம்ரா போன்றவற்றில் நடிகர்களை ஹஜ் செய்ய தடை செய்யப்பட வேண்டும் என்று அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் விவாதிக்க வேண்டும்