பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அன்பு உள்ளம் கொண்ட சகோதர, சகோதரிகளே !
அஸ்ஸலாமு அழைக்கும்,
மறந்து விடாதிர்கள் !
மறந்தும் ,ருந்துவிடாதிர்கள் !
,ன்ஷா அல்லாஹ் 12.01.2014 அன்றைய
மார்க்க சொற்பொழி நிகழ்ச்சிக்கு
1, வேத மரைக்காயர் தெரு, சென்னை- 600 001. உள்ள மஸ்ஜீதே அஹ்லே ஹதீஸ் பள்ளிவாசலில் ,ன்ஷா அல்லாஹ் வருகின்ற 12.01.14 (ஞாயிற்றுக் கிழமை) மாலை 4.00 மணி (அஸர்) முதல், 8.00 மணி (,ஷா) வரை மார்கச் சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு நடைபெறும்
தாங்கள் ,ந்நிகழ்ச்சிகளில் உங்கள் குடும்பம் ,உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தவறாமல் கலந்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்
தாங்கள் வெளி ஊரிலோ அல்லது வெளி நாட்டிலோ ,ருந்தால் தவறாமல் உங்கள் குடும்பம் , உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ,ந்நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்துக் கொள்ளும்படி அறிவுரை சொல்லவும்
நிகழ்ச்சி ஏற்பாடு
மஸ்ஜிதே அஹ்லே ஹதீஸ் கமிட்டி,
முத்தியால்பேட்டை, சென்னை-600 001.
தொடர்புக்கு: 9962576744 - 9840851656 - 9094248725
Message forwarded to all your friends & relatives