Thursday, 9 May 2013

மார்க்க சொற்பொழி நிகழ்ச்சி


gp];kpy;yh`pu; u`;khdpu; u`Pk;

md;G cs;sk; nfhz;l rNfhju> rNfhjupfNs !

m];]yhK miof;Fk;>
  
kwe;J tplhjpu;fs; !
kwe;Jk; ,Ue;Jtplhjpu;fs; !
,d;\h my;yh`; 
19.05.2013 md;iwa
khu;f;f nrhw;nghop epfo;r;rpf;F
1> Ntj kiuf;fhau; njU> nrd;id- 600 001. cs;s k];[PNj m`;Ny `jP]; gs;spthrypy;  ,d;\h my;yh`;  tUfpd;w 19.05.13  (Qhapw;Wf; fpoik) khiy 4.00 kzp (m]u;) Kjy;> 8.00 kzp (,\h) tiu khu;fr; nrhw;nghopT epfo;r;rpf;F eilngWk;

jhq;fs; ,e;epfo;r;rpfspy;  cq;fs; FLk;gk; >cw;whu;  cwtpdu;fs; kw;Wk;  ez;gu;fSld; jtwhky;  fye;Jf; nfhs;Sk;gb Nfl;Lf;nfhs;fpd;Nwhk;
jhq;fs; ntsp CupNyh my;yJ ntsp ehl;bNyh  ,Ue;jhy;  jtwhky; cq;fs; FLk;gk; > cw;whu;  cwtpdu;fs; kw;Wk;  ez;gu;fs; ,e;epfo;r;rpfspy; jtwhky;  fye;Jf; nfhs;Sk;gb mwpTiu nrhy;yTk;
 epfo;r;rp Vw;ghL
 k];[pNj m`;Ny `jP]; fkpl;b>
Kj;jpahy;Ngl;il>  nrd;id-600 001.
njhlu;Gf;F: 9962576744 - 9710817273 - 9941736505 - 9094248725

Message forwarded to all your friends & relatives

Monday, 4 March 2013

ஒரு முக்கியமான செய்தி!


அமீர் கான், சல்மான் கான் மற்றும் தமிழ்நாடு அமீர் போன்ற சினிமா நடிகர்களை ஹஜ் யாத்திரை மற்றும் உம்ரா போன்றவற்றில்  அனுமதிக்கக் கூடாது  

இந்த மக்கள் தங்களை முஸ்லிம்கள் என்று  கூறுகின்றனர். 


அவர்கள் பணம் சம்பாதிக்க சிலை வழிபாடு செய்கிறார்கள். அவர்கள் சிலை வழிபாடு வலுவான ஆதாரம் (திரைப்படங்களில்) காட்சி பதிவில் உள்ளது.


ஷரியா சட்டம் படி அல்லாஹ்வுக்கு இணை வைப்பவர்களுக்கு காபா மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் நுழைய  ஹராம்.

ஹஜ் யாத்திரை மற்றும் உம்ரா போன்றவற்றில் நடிகர்களை ஹஜ் செய்ய தடை செய்யப்பட வேண்டும் என்று அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும்  விவாதிக்க வேண்டும்

Monday, 14 January 2013

பிஸ்மில்லாஹ்ஹிர்  ரஹ்மானிர்  ரஹீம் 

அன்பு  உள்ளம்  கொண்ட சகோதர , சகோதரிகளே !

அஸ்ஸலாமு அழைக்கும், 


மறந்து விடாதிர்கள் !
மறந்தும் இருந்துவிடாதிர்கள் !

இன்ஷா அல்லாஹ்  

26.01.2013 அன்றைய 
மார்க்க  சொற்பொழி நிகழ்ச்சிக்கு




தாங்கள் இந்நிகழ்ச்சிகளில்  உங்கள் குடும்பம் ,உற்றார்  உறவினர்கள் மற்றும்  நண்பர்களுடன் தவறாமல்  கலந்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம் 

தாங்கள் வெளி ஊரிலோ அல்லது வெளி நாட்டிலோ  இருந்தால்  தவறாமல் உங்கள் குடும்பம் , உற்றார்  உறவினர்கள் மற்றும்  நண்பர்கள் தவறாமல்  கலந்துக் கொள்ளும்படி அறிவுரை சொல்லவும் 


நிர்வாகம் 
மஸ்ஜீதே அஹ்லே ஹதீஸ் 
1, வட மரைக்காயர்  தெரு, 
சென்னை- 600 001.