பிஸ்மில்லாஹ்ஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அன்பு உள்ளம் கொண்ட சகோதர , சகோதரிகளே !
அஸ்ஸலாமு அழைக்கும்,
மறந்து விடாதிர்கள் !
மறந்தும் இருந்துவிடாதிர்கள் !
இன்ஷா அல்லாஹ்
26.01.2013 அன்றைய
மார்க்க சொற்பொழி நிகழ்ச்சிக்கு
தாங்கள் இந்நிகழ்ச்சிகளில் உங்கள் குடும்பம் ,உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தவறாமல் கலந்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்
தாங்கள் வெளி ஊரிலோ அல்லது வெளி நாட்டிலோ இருந்தால் தவறாமல் உங்கள் குடும்பம் , உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தவறாமல் கலந்துக் கொள்ளும்படி அறிவுரை சொல்லவும்
நிர்வாகம்
மஸ்ஜீதே அஹ்லே ஹதீஸ்
1, வட மரைக்காயர் தெரு,
சென்னை- 600 001.
No comments:
Post a Comment