Monday, 14 January 2013

பிஸ்மில்லாஹ்ஹிர்  ரஹ்மானிர்  ரஹீம் 

அன்பு  உள்ளம்  கொண்ட சகோதர , சகோதரிகளே !

அஸ்ஸலாமு அழைக்கும், 


மறந்து விடாதிர்கள் !
மறந்தும் இருந்துவிடாதிர்கள் !

இன்ஷா அல்லாஹ்  

26.01.2013 அன்றைய 
மார்க்க  சொற்பொழி நிகழ்ச்சிக்கு




தாங்கள் இந்நிகழ்ச்சிகளில்  உங்கள் குடும்பம் ,உற்றார்  உறவினர்கள் மற்றும்  நண்பர்களுடன் தவறாமல்  கலந்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம் 

தாங்கள் வெளி ஊரிலோ அல்லது வெளி நாட்டிலோ  இருந்தால்  தவறாமல் உங்கள் குடும்பம் , உற்றார்  உறவினர்கள் மற்றும்  நண்பர்கள் தவறாமல்  கலந்துக் கொள்ளும்படி அறிவுரை சொல்லவும் 


நிர்வாகம் 
மஸ்ஜீதே அஹ்லே ஹதீஸ் 
1, வட மரைக்காயர்  தெரு, 
சென்னை- 600 001.