Tuesday, 1 March 2011

சொல்லால் அழகியவர் யார் ?

எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து,
ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து
'நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட)
முஸ்லிம்களில் உள்ளவன்' என்று கூறுகின்றாரோ,

அவரைவிட சொல்லால் அழகியவர் யார்? (இருக்கின்றார்?)
அல் குர்ஆன் - 41 : 33

No comments:

Post a Comment